இரேசிதம்
iraesitham
குதிரை நடையுள் ஒன்று ; குதிரை வட்டமாய் ஓடல் ; நாட்டியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசுவ கதியி னொன்று. (W.) 1. Canter of a horse, one of five acuva-kati, q.v.; நாட்டிய வகை. அங்ககாரமே யிரேசித மென்ன (திருவிளை. கான்மா. 9). 2. A mode of dancing;
Tamil Lexicon
s. the circular pace of a horse, the canter; 2. a mode of dancing, நாட்டியவகை.
J.P. Fabricius Dictionary
, [irēcitam] ''s.'' The circular pace of a horse See கதி and துரககதி.
Miron Winslow
irēcitam
n. rēcita.
1. Canter of a horse, one of five acuva-kati, q.v.;
அசுவ கதியி னொன்று. (W.)
2. A mode of dancing;
நாட்டிய வகை. அங்ககாரமே யிரேசித மென்ன (திருவிளை. கான்மா. 9).
DSAL