இரதம்
iratham
புணர்ச்சி ; தேர் ; பல் ; சாறு ; அன்னரசம் ; சுவை ; இனிமை ; வாயூறு நீர் ; வண்டு ; பாதரசம் ; இரசலிங்கம் ; பாவனை ; அரைஞான் ; மாமரம் ; கால் ; உடல் ; வஞ்சிமரம் ; வாகனம் ; எழுதுவகை ; அனுராகம் ; நீர் ; ஏழு தாதுக்களுள் ஒன்று ; வலி ; நஞ்சு ; இத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மூ.அ.) Mango. See மாமரம். அரைஞாண். (பிங்.) Waist string, waist ornament; பாவனை. பரிசவிதை யிரதத்தி லெழுவதாம் (ஞானவா. தாசூ. 34.) 9. Imagination; இரசலிங்கம். (சைவச. பொது. 81.) 8. Linga fashioned of mercury; பாதரசம். இரும்பெரிபொன் செயுமிரத நீர தொன்று (சீவக. 1204.) 7. Mercury; வண்டு. (பிங்.) 6. Bee, so called because it tastes honey; வாயூறுநீர். (திவா.) 5. Saliva; இனிமை. இரதமுடைய நடமாட்டுடையவர் (திருக்கோ. 57). 4. Sweetness, agreeableness, pleasantness; சுவை. (பிங்.) 3. Flavour, taste; அன்னரசம். 2. Essence of rice; தேர். (திவா.) Chariot, car; பல். (மூ.அ.) Tooth; சாறு. (தைலவ. தைல. 6.) 1. Sap, juice; புணர்ச்சி. (பிங்.) Coition; இத்தி. (வை.மூ.) Jointed ovate-leaved fig; விஷம். (நாநார்த்த.) 5. Poison; வலி. (நாநார்த்த.) 4. Strength; சத்ததாதுக்களுளொன்று. (சூடா.) 3. Chyle, a constituent element in the human body, one of catta-tātu, q. v.; நீர். (நாநார்த்த.) 2. Water; அனுராகம். (நாநார்த்த.) 1. Desire, affection; எழுதுகை. (நாநார்த்த.) Writing; வாகனம். 4. Vehicle; வஞ்சிமரம். 3. Vaci tree; உடல். 2. Body; கால். 1. Leg;
Tamil Lexicon
s. waist-string, அரைஞாண்.
J.P. Fabricius Dictionary
, [iratam] ''s.'' A chariot, coach, war chariot, தேர், of which are four kinds; ''viz.'': அதிரதம், மாரதம், சமரதம் and அர்த்தரதம். Wils. p. 695.
Miron Winslow
iratam
n. rata.
Coition;
புணர்ச்சி. (பிங்.)
iratam
n. ratha.
Chariot, car;
தேர். (திவா.)
iratam
n. rada.
Tooth;
பல். (மூ.அ.)
iratam
n. rasa.
1. Sap, juice;
சாறு. (தைலவ. தைல. 6.)
2. Essence of rice;
அன்னரசம்.
3. Flavour, taste;
சுவை. (பிங்.)
4. Sweetness, agreeableness, pleasantness;
இனிமை. இரதமுடைய நடமாட்டுடையவர் (திருக்கோ. 57).
5. Saliva;
வாயூறுநீர். (திவா.)
6. Bee, so called because it tastes honey;
வண்டு. (பிங்.)
7. Mercury;
பாதரசம். இரும்பெரிபொன் செயுமிரத நீர தொன்று (சீவக. 1204.)
8. Linga fashioned of mercury;
இரசலிங்கம். (சைவச. பொது. 81.)
9. Imagination;
பாவனை. பரிசவிதை யிரதத்தி லெழுவதாம் (ஞானவா. தாசூ. 34.)
iratam
n. prob. rašanā.
Waist string, waist ornament;
அரைஞாண். (பிங்.)
iratam
n. cf. rasāla.
Mango. See மாமரம்.
(மூ.அ.)
iratam
n. ratha. (நாநார்த்த.)
1. Leg;
கால்.
2. Body;
உடல்.
3. Vanjci tree;
வஞ்சிமரம்.
4. Vehicle;
வாகனம்.
iratam
n. rada.
Writing;
எழுதுகை. (நாநார்த்த.)
iratam
n. rasa.
1. Desire, affection;
அனுராகம். (நாநார்த்த.)
2. Water;
நீர். (நாநார்த்த.)
3. Chyle, a constituent element in the human body, one of catta-tātu, q. v.;
சத்ததாதுக்களுளொன்று. (சூடா.)
4. Strength;
வலி. (நாநார்த்த.)
5. Poison;
விஷம். (நாநார்த்த.)
iratam
n. cf. இரத்தி.
Jointed ovate-leaved fig;
இத்தி. (வை.மூ.)
DSAL