Tamil Dictionary 🔍

இரசக்கட்டு

irasakkattu


இறுகச் செய்த பாதரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறுகச்செய்த இரசம். (மூ.அ.) Condensed mercury;

Tamil Lexicon


சூதக்கட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Condensed mer cury, சூதக்கட்டு.

Miron Winslow


iraca-k-kaṭṭu
n. rasa+.
Condensed mercury;
இறுகச்செய்த இரசம். (மூ.அ.)

DSAL


இரசக்கட்டு - ஒப்புமை - Similar