Tamil Dictionary 🔍

வசக்கட்டு

vasakkattu


வாணிகக் கூட்டாளியிடம் கொடுத்த தொகை ; ஒப்படைத்த பொருள் ; செலவுக்கென்று முன்னதாகக் கொடுத்த பணம் ; ஆட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செலவுக்கென்று முன்னதாகக் கொடுத்த பணம். 4. Imprest; ஆட்சி. (W.) 5. Possession; இன்னதற்கென்று நியமித்து வைத்த தொகை. 3. Sum ear-marked for a particular purpose; ஒப்படைத்த பொருள். (C. G.) 2. Goods or monies left in charge of a person; வியாபாரக் கூட்டாளி வசம் கொடுத்த தொகை. 1. Payment made to a partner;

Tamil Lexicon


ஆட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Possession. ''(R.)'' இதார்வசக்கட்டாயிருக்கிறது. To whom does this belong?

Miron Winslow


vaca-k-kaṭṭu
n. வசம்1+.
1. Payment made to a partner;
வியாபாரக் கூட்டாளி வசம் கொடுத்த தொகை.

2. Goods or monies left in charge of a person;
ஒப்படைத்த பொருள். (C. G.)

3. Sum ear-marked for a particular purpose;
இன்னதற்கென்று நியமித்து வைத்த தொகை.

4. Imprest;
செலவுக்கென்று முன்னதாகக் கொடுத்த பணம்.

5. Possession;
ஆட்சி. (W.)

DSAL


வசக்கட்டு - ஒப்புமை - Similar