வரைக்கட்டு
varaikkattu
மலைப்பக்கத்தில் திருத்திச் சமமாக்கப்பட்ட விளைநிலம். வரைக்கட்டுக் கோணம். Nā. Plot of land on a hilly tract, levelled and rendered arable;
Tamil Lexicon
varai-k-kaṭṭu
n. வரை+.
Plot of land on a hilly tract, levelled and rendered arable;
மலைப்பக்கத்தில் திருத்திச் சமமாக்கப்பட்ட விளைநிலம். வரைக்கட்டுக் கோணம். Nānj.
DSAL