இனக்கட்டு
inakkattu
பந்துக்கட்டு ; உறவினர்களிடையே உள்ள நெருக்கம் , இனக் கூட்டம் ; முறைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பந்துக்கட்டு. 1. Bond of union between relatives; முறைமை. (W.) 2. Due respect among the several branches of a family;
Tamil Lexicon
, ''s.'' Family ramifica tions, connections, உறவின்முறை. 2. Bond of union between relations, பந்துக்கட்டு. 3. Subordination, due respect, &c. among the several branches of a family, rela tive bonds, முறைமை.
Miron Winslow
iṉa-k-kaṭṭu
n. இனம்+.
1. Bond of union between relatives;
பந்துக்கட்டு.
2. Due respect among the several branches of a family;
முறைமை. (W.)
DSAL