Tamil Dictionary 🔍

சனக்கட்டு

sanakkattu


உறவினர்களின் கூட்டம் ; உறவினரது பற்று ; சனங்களின் ஒற்றுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறவினரது பற்று. Loc. 2. Family tie; சனங்களின் ஐக்கியம். 3. Unity among the people; பந்துக்களின் கூட்டம். 1. Family circle;

Tamil Lexicon


, ''s.'' Numerousness of rela tions, a large family circle.

Miron Winslow


caṉa-k-kaṭṭu,
n. சனம் +.
1. Family circle;
பந்துக்களின் கூட்டம்.

2. Family tie;
உறவினரது பற்று. Loc.

3. Unity among the people;
சனங்களின் ஐக்கியம்.

DSAL


சனக்கட்டு - ஒப்புமை - Similar