Tamil Dictionary 🔍

இரங்கு

irangku


III. v. i. pity, compassionate, commiserate, பரிதவி; 2. weep, cry, அழு. என்மேலிரங்கும், எனக்கிரங்கும், have mercy on me, pity me. இரங்கிக் கொடுக்க, to give out of pity.

J.P. Fabricius Dictionary


, [irngku] கிறேன், இரங்கினேன், வே ன், இரங்க, ''v. n.'' To pity, compassionate, commiserate, பரிதபிக்க. 2. To grieve, re gret, relent, to feel concern, anxiety, துன் பப்பட. 3. To weep, cry, அழ. 4. ''(p.)'' To sound, resound, ஒலிக்க. போனநரட்கிரங்கவும்வரும். And regret may ensue for the days past (in vain.)

Miron Winslow


இரங்கு - ஒப்புமை - Similar