Tamil Dictionary 🔍

இணங்கு

inangku


இணக்கம் ; ஒப்பு ; பேய் ; நண்பினன்(ள்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நண்பின்-ன்-ள் அவனது துணை அவனது இணங்கு என்பன துணைக்கிழமை (தொல். சொல். 80, சேனா.). Comrade; ஒப்பு. இணங்காகு முனக்கவளே (திருக்கோ.68). 2. Match, fitmate; பேய். (திவா.). 3. Devil; இணக்கம். உள்ளப்பெறாரிணங்கை யொழிவேனோ (திருப்பு.288). 1. Union, friendship;

Tamil Lexicon


III. v. i. agree, consent, submit, yield, comply, be brought over or drawn in, உடன்படு. அதற்கு அவர் இணங்கவில்லை, he has not acquiesced in, or been satisfied with it. இணங்கலர், foes.

J.P. Fabricius Dictionary


, [iṇngku] ''s.'' A devil, பிசாசம். ''(p.)''

Miron Winslow


iṇaṅku
n. இணங்கு-.
1. Union, friendship;
இணக்கம். உள்ளப்பெறாரிணங்கை யொழிவேனோ (திருப்பு.288).

2. Match, fitmate;
ஒப்பு. இணங்காகு முனக்கவளே (திருக்கோ.68).

3. Devil;
பேய். (திவா.).

iṉaṅku
n. இணங்கு-.
Comrade;
நண்பின்-ன்-ள் அவனது துணை அவனது இணங்கு என்பன துணைக்கிழமை (தொல். சொல். 80, சேனா.).

DSAL


இணங்கு - ஒப்புமை - Similar