இங்கு
ingku
இவ்விடம் ; பெருங்காயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இவ்விடம். (திவ்.திருவாய்.8, 3, 1). Here, in this place; தசும்புறை யிங்காங் கசும்பறத் துடைத்து (ஞானா.41. 14.) Asafoetida. See பெருங்காயம்.
Tamil Lexicon
இங்குடுமம், இங்குளி, s. assafoetida, பெருங்காயம் -Also இங்குராமம்.
J.P. Fabricius Dictionary
, [ingku] ''s.'' Assaf&oe;tida, பெருங்காயம், Narthex assaf&oe;tida. Wils. p. 174.
Miron Winslow
iṅku
adv. இ3. [M. iṅṅu.]
Here, in this place;
இவ்விடம். (திவ்.திருவாய்.8, 3, 1).
iṅku
n. hiṅgu.
Asafoetida. See பெருங்காயம்.
தசும்புறை யிங்காங் கசும்பறத் துடைத்து (ஞானா.41. 14.)
DSAL