Tamil Dictionary 🔍

இயங்கு

iyangku


செல்லுகை ; முட்செடி வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்லுகை.இயங்கிடை யறுத்த கங்குல் (சீவக.1360). Movement, act of going;

Tamil Lexicon


II. v. i. move, அசை; 2. walk. நட; 3. respire, breathe; சுவாசி; 4. shine, பிரகாசி. இயக்கம், v. n. motion, movement, respiration; 2. light, brightness, பிரகாசம். ஜாதீய இயக்கம், national movement.

J.P. Fabricius Dictionary


, [iyngku] ''s.'' The இசங்கு shrub, ஓர்முட்செடி, Monetia tetracantha.

Miron Winslow


iyaṅku
n. இயங்கு-.
Movement, act of going;
செல்லுகை.இயங்கிடை யறுத்த கங்குல் (சீவக.1360).

DSAL


இயங்கு - ஒப்புமை - Similar