இயைபுருவகம்
iyaipuruvakam
பல பொருளையும் தம்முள் இயைபுடையனவாக வைத்து உருவகம் செய்வது ; உருவக அணியுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருவகவணியுளொன்று. (தண்டி. 35, உரை.) Sustained or full metaphor;
Tamil Lexicon
iyaipuruvakam
n. id.+rūpaka.
Sustained or full metaphor;
உருவகவணியுளொன்று. (தண்டி. 35, உரை.)
DSAL