அகைப்புவண்ணம்
akaippuvannam
இருபது வண்ணங்களுள் ஒன்று ; அறுத்தறுத்து ஒழுகும் நடையை உடையது ; விட்டுவிட்டுச் செல்லும் சந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவழி நெடிலும் ஒருவழிக்குறிலும் பயின்று விட்டுவிட்டுச் செல்லுஞ் சந்தம். (தொல்.பொ.541.) Rhythm produced by varying groups of syllables, as short after long;
Tamil Lexicon
, [akaippuvṇṇm] ''s.'' Want of flow or harmony in a poem, அறுத்தறுத்தொழுகு ஞ்சந்தம்; ''ex'' அகைப்பு, breach, ''et'' வண்ணம். ''(p.)''
Miron Winslow
akaippu-vaṇṇam
n. id.+. (Pros.)
Rhythm produced by varying groups of syllables, as short after long;
ஒருவழி நெடிலும் ஒருவழிக்குறிலும் பயின்று விட்டுவிட்டுச் செல்லுஞ் சந்தம். (தொல்.பொ.541.)
DSAL