Tamil Dictionary 🔍

இயைபு

iyaipu


சேர்க்கை ; பொருத்தம் ; தொடர்ச்சி ; ' இது கேட்டபின் இது கேட்கத் தக்கது ' என்னும் யாப்பு ; இயைபுத் தொடை ; நூல் வனப்புள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இது கேட்பின் இது கேட்கத்தக்கதென்னும் யாப்பு. (நன். சிறப்புப். விருத்.) 3. Sequence of study; appropriateness; logical arrangement of subject matter which determines the order in which topics should be taken up for study; பொருத்தம். பண்ணென்னாம் பாடற்கியைபின்றேல் (குறள், 573). 2. Harmony; புணர்ச்சி. (தொல். சொல். 308.) 1. Combination, union; (காரிகை, உறுப். 16.) 4. See இயைபுத்தொடை. நூல்வனப்புளொன்று. (தொல். பொ. 552.) 5. (Pros.) A long, continuous, narrative poem consisting of verses which end in any one of the possible consonantal endings, viz. ஞ், ண், ந், ம், ன், ய், ர். ல், வ்,ழ்,ள்;

Tamil Lexicon


, ''v. noun.'' Union, agree ment, இசைவு. 2. Fitness, worthiness, &c., for undertaking the study of reli gion or of a literary work, பொருத்தம். 3. ''[in poetry.]'' Constructing verses in such a way that they shall end in any of the consonants, ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்.--One of the வனப்பு, or beauties of comparison, செய்யுள்வனப்பினொன்று. 4. The rhyming of the last feet or letters in the lines, அடிகளினிறுதிாயெழுத்தேனுஞ்சொ ல்லேனுமொத்துவருவது. See தொடை. ''(p.)''

Miron Winslow


iyaipu
n. இயை1-.
1. Combination, union;
புணர்ச்சி. (தொல். சொல். 308.)

2. Harmony;
பொருத்தம். பண்ணென்னாம் பாடற்கியைபின்றேல் (குறள், 573).

3. Sequence of study; appropriateness; logical arrangement of subject matter which determines the order in which topics should be taken up for study;
இது கேட்பின் இது கேட்கத்தக்கதென்னும் யாப்பு. (நன். சிறப்புப். விருத்.)

4. See இயைபுத்தொடை.
(காரிகை, உறுப். 16.)

5. (Pros.) A long, continuous, narrative poem consisting of verses which end in any one of the possible consonantal endings, viz. ஞ், ண், ந், ம், ன், ய், ர். ல், வ்,ழ்,ள்;
நூல்வனப்புளொன்று. (தொல். பொ. 552.)

DSAL


இயைபு - ஒப்புமை - Similar