இணையியைபு
inaiyiyaipu
ஓரடியின் ஈற்றுச் சீர் இரண்டும் இணைந்து வரும் தொடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓரடியின் ஈற்றுச்சீரிரண்டும் இணைந்து வருந்தொடை. (காரிகை.உறுப்.16, உரை). Rhyming of the last two feet of a line of verse;
Tamil Lexicon
iṇai-y-iyaipu
n. இணை+. (Pros.)
Rhyming of the last two feet of a line of verse;
ஓரடியின் ஈற்றுச்சீரிரண்டும் இணைந்து வருந்தொடை. (காரிகை.உறுப்.16, உரை).
DSAL