இயல்பு
iyalpu
தன்மை ; இலக்கணம் ; ஒழுக்கம் ; நற்குணம் ; நேர்மை ; முறை ; வரலாறு ; பிரமாணம் பத்தனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமாணம் பத்தனுள் ஒன்று. (மணி. 27, 10.) One of ten methods of acquiring true knowledge; வரலாறு. உலகீன்றாடக்கன்மகளா யுதித்த வியல்பும் (கூர்மபு. திருக்கலி. 1). 6. Circumstances, account; நற்குணம். ஏதிலா ரென்பா ரியல்பில்லார் (நான்மணி. 44). 3. Goodness; ஒழுக்கம். சால்பும் வியப்பு மியல்பும் குன்றின் (குறிஞ்சிப். 15.) 2. Proper behaviour, good conduct; சுபாவம். இயல்புகாண் டோற்றி மாய்கை (சி. சி. 1.3). 1. Nature, property, quality; நேர்மை. Loc. 4. Propriety, regularity, genuineness; முறை. இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் (குறள், 47). 5. Prescribed code of conduct;
Tamil Lexicon
s. & v. n. nature, quality, குணம்; 2. condition, state, நன்மை; 3. proper course of conduct, good character, modesty, ஒழுக்கம்; 4. honesty, frankness. நேர்மை; 5. ability, competence. பலம். இயல்பாயிருக்க, to be in good condition in life. இயல்பு தப்பின காரியம், an unbecoming, improper act. இயல்புப் புணர்ச்சி, (gram.) combination of words without any change. இயல்புள்ளவன், a man of wealth, ability or influence.
J.P. Fabricius Dictionary
--இயல்வு, ''v. noun.'' Ability, being able.
Miron Winslow
iyalpu
n. இயல்-.
1. Nature, property, quality;
சுபாவம். இயல்புகாண் டோற்றி மாய்கை (சி. சி. 1.3).
2. Proper behaviour, good conduct;
ஒழுக்கம். சால்பும் வியப்பு மியல்பும் குன்றின் (குறிஞ்சிப். 15.)
3. Goodness;
நற்குணம். ஏதிலா ரென்பா ரியல்பில்லார் (நான்மணி. 44).
4. Propriety, regularity, genuineness;
நேர்மை. Loc.
5. Prescribed code of conduct;
முறை. இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் (குறள், 47).
6. Circumstances, account;
வரலாறு. உலகீன்றாடக்கன்மகளா யுதித்த வியல்பும் (கூர்மபு. திருக்கலி. 1).
iyalpu
n. இயல்-. (Log.)
One of ten methods of acquiring true knowledge;
பிரமாணம் பத்தனுள் ஒன்று. (மணி. 27, 10.)
DSAL