இயைபின்மைநீக்கம்
iyaipinmaineekkam
தன்னோடு இயைபின்மை நீக்கும் அடைமொழி ; செஞ்ஞாயிறு என்றாற்போல்வன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்னோடியைபின்மை நீக்கும் விசேடணம். Non-restrictive attribution of a quality to a noun by a purely descriptive epithet, as செம்மை in செஞ்ஞாயிறு without carrying with it any implication that there are other suns;
Tamil Lexicon
iyaipiṉmainīkkam
n. இயைபு+. (Gram.)
Non-restrictive attribution of a quality to a noun by a purely descriptive epithet, as செம்மை in செஞ்ஞாயிறு without carrying with it any implication that there are other suns;
தன்னோடியைபின்மை நீக்கும் விசேடணம்.
DSAL