Tamil Dictionary 🔍

தன்னொடியைபின்மைநீக்கியவிசேடணம்

thannotiyaipinmaineekkiyavisaedanam


taṉṉoṭiyaipiṉmai-nīkkiya-vicēṭaṇam,
n. id. +. (Gram.)
Co-ordinative epithet;
விசேடியம் வேறு பல பொருளிலும் செல்லுதலைத் தடுக்காது. செஞ்ஞாயிறு என் பதில் செம்மை என்பது போல அஃது இருப்பதென்பதைத் தெரிவிக்கவரும் விசேடணம். (நன். 284, விருத்.)

DSAL


தன்னொடியைபின்மைநீக்கியவிசேடணம் - ஒப்புமை - Similar