Tamil Dictionary 🔍

ஒருமைபன்மைமயக்கம்

orumaipanmaimayakkam


தொடருள் ஒருமை பன்மைகள் ஒன்றற்கொன்று மாறி வழங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாக்கியத்துள் ஒருமைபன்மைகள் மயங்கிவழங்குகை. (சீவக. 2210, உரை.) (Gram.) Use of the singular for the plural, or vice versa, as sanctioned by usage;

Tamil Lexicon


orumai-paṉmai-mayakkam
n. id.+.
(Gram.) Use of the singular for the plural, or vice versa, as sanctioned by usage;
வாக்கியத்துள் ஒருமைபன்மைகள் மயங்கிவழங்குகை. (சீவக. 2210, உரை.)

DSAL


ஒருமைபன்மைமயக்கம் - ஒப்புமை - Similar