Tamil Dictionary 🔍

பாசிநீக்கம்

paasineekkam


சொல்தோறும் அடிதோறும் பொருள் ஏற்றுவரும் பொருள்கோள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொற்றோறும் அடிதோறும் பொருளேற்று வரும் பொருள்கோள் (இறை, 56, உரை.) A mode of construction of a stanza by which a number of independent sentences are held together by a central idea running through the whole;

Tamil Lexicon


pāci-nīkkam
n. id.+.
A mode of construction of a stanza by which a number of independent sentences are held together by a central idea running through the whole;
சொற்றோறும் அடிதோறும் பொருளேற்று வரும் பொருள்கோள் (இறை, 56, உரை.)

DSAL


பாசிநீக்கம் - ஒப்புமை - Similar