Tamil Dictionary 🔍

இலச்சை

ilachai


கூச்சம் ; நாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறம். வெண் சங்கே ரிலைச்சை (சூளா. துற. 226). Colour;

Tamil Lexicon


லச்சை, s. shame, ignominy, வெட்கம்; 2. bashfulness, modesty, கூச்சம்; 3. trouble, teasing, தொந் தரை. இலச்சைகொடுக்க, to defame, to dishonour, to put to shame. இலச்சைக்கேடு, இலச்சையான காரியம், a shameful act, a disgrace. இலட்சைபண்ண, to trouble, to vex shamelessly. இலச்சைப்பட, to suffer infamy, to be disgraced; to be bashful, coy, shy, நாண.

J.P. Fabricius Dictionary


, [ilaccai] ''s.'' Shame, வெட்கம். 2. Bashfulness, coyness, shyness, modesty, a sense of honor, கூச்சம். Wils. p. 715. LUJIA. 3. Disgrace, அவமதிப்பு. 4. Trouble, annoyance, teasing, தொந்தரவு. ''(c.)''

Miron Winslow


ilaccai
n.
Colour;
நிறம். வெண் சங்கே ரிலைச்சை (சூளா. துற. 226).

DSAL


இலச்சை - ஒப்புமை - Similar