இணைக்கொடைப்பொருள்
inaikkotaipporul
திருமணக் காலத்தில் மணமக்களுக்கு உற்றார் , நண்பர் முதலியோர் கொடுக்கும் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுபகாலத்தில் தம்பதிகளுக்கு உற்றார் முதலியோர் கொடுக்கும் பொருள். (சங்.அக). Gifts made to a married couple on auspicious and festive occasions by relatives and others;
Tamil Lexicon
iṇai-k-koṭai-p-poruḷ
n. id.+.
Gifts made to a married couple on auspicious and festive occasions by relatives and others;
சுபகாலத்தில் தம்பதிகளுக்கு உற்றார் முதலியோர் கொடுக்கும் பொருள். (சங்.அக).
DSAL