Tamil Dictionary 🔍

இயமம்

iyamam


யோகத்திற்குரிய எட்டுறுப்புகளுள் ஒன்று ; கொலை , களவு முதலியவற்றை நீக்கிப் புலனடக்குதல் ; தடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யோகத்திற்கு உரிய அஷ்டாங்கங்களுளொன்று. (தொல்.பொ.75, உரை.பக். 255). Abstention from lying, killing, theft, lust, convetousness; one of the elements of aṣṭāṅkayōkam, q.v.; தடை. (நாநார்த்த.) Restraint;

Tamil Lexicon


s. one of the elements of Ashtangayogam.

J.P. Fabricius Dictionary


, [iyamam] ''s.'' One of the eight yogas, அட்டாங்கயோகத்தொன்று. See யோகம். Wils. p. 681. YAMA. ''(p.)''

Miron Winslow


iyamam
n. yama. (Yōga.)
Abstention from lying, killing, theft, lust, convetousness; one of the elements of aṣṭāṅkayōkam, q.v.;
யோகத்திற்கு உரிய அஷ்டாங்கங்களுளொன்று. (தொல்.பொ.75, உரை.பக். 255).

iyamam
n. yama.
Restraint;
தடை. (நாநார்த்த.)

DSAL


இயமம் - ஒப்புமை - Similar