இமம்
imam
பனி ; சந்தனம் ; சீதளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தனம். 1. Sandalwood; சீதளம். 2. Cold; chilliness; பனி. இமஞ்சூழ் மலையும் (திவ்.இயற்.3, 98). Frost, snow,
Tamil Lexicon
s. frigidity, coldness, சீதளம்; 2. frost, snow, உறைந்த மழை; 3. gold, பொன். இமகிரி, இமாசலம், இமாலயம், the Himalayas, the abode of snow. இமகிரணன், the moon, (the coldrayed). இமப்பிரபை, one of the seven hells, marked by intense cold, ஓர் நரகம்.
J.P. Fabricius Dictionary
, [imam] ''s.'' Frigidity, coldness, சீத ளம். 2. Frost, snow, உறைந்தபனி. Wils. p. 975.
Miron Winslow
imam
n. hima.
Frost, snow,
பனி. இமஞ்சூழ் மலையும் (திவ்.இயற்.3, 98).
imam
n. hima. (நாநார்த்த.)
1. Sandalwood;
சந்தனம்.
2. Cold; chilliness;
சீதளம்.
DSAL