இயமகம்
iyamakam
யமகம் ; ஓரெழுத்து முதல் பத்தெழுத்தீறாய் ஓரடிபோல நான்கடியும்வரப் பாடுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(தேவா.582). A style of versification. See யமகம்
Tamil Lexicon
iyamakam
n. yamaka.
A style of versification. See யமகம்
(தேவா.582).
DSAL