Tamil Dictionary 🔍

ஆன்மஞானம்

aanmagnyaanam


ஆன்மாவைப் பற்றிய அறிவு : ஆன்மாவின் அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மாவின் அறிவு. (சி.சி.6.சிவாக்.) 2. Soul's faculty of perception; ஆன்மாவைப்பற்றிய அறிவு. 1. Self-knowledge, realisation of self;

Tamil Lexicon


āṉma-njāṉam
n. id.+.
1. Self-knowledge, realisation of self;
ஆன்மாவைப்பற்றிய அறிவு.

2. Soul's faculty of perception;
ஆன்மாவின் அறிவு. (சி.சி.6.சிவாக்.)

DSAL


ஆன்மஞானம் - ஒப்புமை - Similar