இமில்
imil
எருத்தின் திமில் ; கொண்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எருத்துத்திமில். எழிலேற் றிமிலின் னேற்ப முடித்தான். (சீவக.2437). Hump on the withers of an Indian bull; hump of the zebu;
Tamil Lexicon
s. the hump or bunch on a bullock's back, திமில்.
J.P. Fabricius Dictionary
, [imil] ''s.'' The hump or bunch on a bullock's back, எருத்துத்திமில். ''(p.)''
Miron Winslow
imil
n. cf. சிமிழ்.
Hump on the withers of an Indian bull; hump of the zebu;
எருத்துத்திமில். எழிலேற் றிமிலின் னேற்ப முடித்தான். (சீவக.2437).
DSAL