இமயவரம்பன்
imayavarampan
இமயமலை எல்லைவரை வெற்றி கொண்டு அரசாண்டவன் ; ஒரு சேரமன்னன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு சேரன். (பதிற்றுப்.20. பதிகம்). A distinguished agname of a Chēra king implying that his conquests and jurisdiction extended up to the Himālayas;
Tamil Lexicon
imaya-varampaṉ
n. id.+.
A distinguished agname of a Chēra king implying that his conquests and jurisdiction extended up to the Himālayas;
ஒரு சேரன். (பதிற்றுப்.20. பதிகம்).
DSAL