Tamil Dictionary 🔍

இப்பொழுது

ippoluthu


இந்நேரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்நேரம். Now;

Tamil Lexicon


இப்போழ்து, இப்போது, இப்போ, s. & adv. now at this time; this time. இப்போதையகாலம், the present time. இப்போதுதானே, இப்போதே, immediately. இப்போதும், even now, as it is so.

J.P. Fabricius Dictionary


[ippoẕutu ] --இப்போது, ''adv.'' Now, at this time. See பொழுது.

Miron Winslow


i-p-poḻutu
adv. இ3+.
Now;
இந்நேரம்.

DSAL


இப்பொழுது - ஒப்புமை - Similar