எப்பொழுது
yeppoluthu
எக்காலம் , எப்பபோது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எக்காலம். When, at what time;
Tamil Lexicon
எப்போது, எப்போ, inter, adv. when? எக்காலம். அவன் எப்போது வந்தாலும் வரட்டும், let him come whenever he likes. எப்போதாகிலும், whenever. எப்போதுமுள்ளது, that which is continual. எப்போதும், always, எப்பொழுதும், எப்போழ்தும். எப்போதைக்கும், always, forever.
J.P. Fabricius Dictionary
[eppoẕutu ] --எப்போது--எப் போழ்து. When, at what time, எக்காலம்; [''ex'' எ.] எப்பொழுதும். Always, at all times, con tinually. எப்போதாகிலும். Whensoever, at any time. எப்போதுமுள்ளது. That which is eternal. எப்போதுவந்தாலும். Whenever he comes. எப்போதைக்கும். Forever.
Miron Winslow
e-p-poḻutu
adv. id.+. [T. eppudu.]
When, at what time;
எக்காலம்.
DSAL