எப்பொழுதும்
yeppoluthum
எக்காலமும் , எல்லாக் காலமும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சதாகாலமும். யானெப்பொழுது முன்னுமருந்து (திருக்கோ. 300) Always, at all times;
Tamil Lexicon
எக்காலமும்.
Na Kadirvelu Pillai Dictionary
e-p-poḻutum
adv. id.+. [T. eppudunnu, M. eppōḻṭum.]
Always, at all times;
சதாகாலமும். யானெப்பொழுது முன்னுமருந்து (திருக்கோ. 300)
DSAL