Tamil Dictionary 🔍

இமைப்பொழுது

imaippoluthu


கண் இமைக்கும் நேரம் , கணப்பொழுது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


க்ஷணம், இமைப்பொழுது மென்னெஞ்சினீங்காதான் றாள்வாழ்க (திருவாச.1, 2). Brief moment of time, as the twinkling of an eye;

Tamil Lexicon


கணப்பொழுது.

Na Kadirvelu Pillai Dictionary


imai-p-poḻutu
n. id.+.
Brief moment of time, as the twinkling of an eye;
க்ஷணம், இமைப்பொழுது மென்னெஞ்சினீங்காதான் றாள்வாழ்க (திருவாச.1, 2).

DSAL


இமைப்பொழுது - ஒப்புமை - Similar