Tamil Dictionary 🔍

இகபரம்

ikaparam


இம்மை மறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இம்மைமறுமை. இகபரமு மெண்டிசையும் (தேவா.48, 3). This world and the next, earth and heaven; this birth and the next;

Tamil Lexicon


, ''s.'' This world and the next, earth and heaven, இம்மைமறுமை.

Miron Winslow


ika-param
n. id.+.
This world and the next, earth and heaven; this birth and the next;
இம்மைமறுமை. இகபரமு மெண்டிசையும் (தேவா.48, 3).

DSAL


இகபரம் - ஒப்புமை - Similar