இடபம்
idapam
ஏறு ; பொலிகாளை ; நந்தி ; இரண்டாம் இராசி ; வைகாசி ; மதயானை ; முக்கியப் பொருள் ; ஏழு சுரத்துளொன்று ; செவித்துறை ; ஒரு பூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நந்தி. (பிங்). 3. Nandi, the chief attendant of Siva, so called as he has a face resembling that of a bull; இரண்டாமிராசி. (திவா.). 4. Name of the second sign of the Zodiac; Taurus; (மணி.15, 23). 5. 2nd month. See வைகாசி. பொலியெருது. (பிங்.). 2. Bull kept for breeding; ஏறு. (திவா.). 1. Bull; மதயானை. 1. Must elephant; முக்கியபொருள். 2. Chief object; ஏழுசுரத் தொன்று. 3. (Mus.) One of the seven notes of the gamut; செவித்துளை. 4. Earhole; ஓர் பூண்டு. 5. cf.இடபி. A shrub;
Tamil Lexicon
ரிஷபம், s. a bull, an ox, எருது. இடபாரூடன், Siva, the bull rider.
J.P. Fabricius Dictionary
, [iṭapam] ''s.'' [''Sans.'' ரிஷபம்.] A bull, an ox; it is the vehicle of Siva, எருது. Wils. p. 169.
Miron Winslow
iṭapam
n. rṣabha.
1. Bull;
ஏறு. (திவா.).
2. Bull kept for breeding;
பொலியெருது. (பிங்.).
3. Nandi, the chief attendant of Siva, so called as he has a face resembling that of a bull;
நந்தி. (பிங்).
4. Name of the second sign of the Zodiac; Taurus;
இரண்டாமிராசி. (திவா.).
5. 2nd month. See வைகாசி.
(மணி.15, 23).
iṭapam
n. rṣabha. (நாநார்த்த.)
1. Must elephant;
மதயானை.
2. Chief object;
முக்கியபொருள்.
3. (Mus.) One of the seven notes of the gamut;
ஏழுசுரத் தொன்று.
4. Earhole;
செவித்துளை.
5. cf.இடபி. A shrub;
ஓர் பூண்டு.
DSAL