இன்னார்
innaar
பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர். இனியார்போன் றின்னாராய் (நாலடி, 378). Enemies; persons not agreeable; unfriendly people;
Tamil Lexicon
, ''s.'' Plural of இன்னான், இத்தன்மையுடையோர். இன்னவின்ன. Such and such.
Miron Winslow
iṉṉār
n. இன்னா-மை.
Enemies; persons not agreeable; unfriendly people;
பகைவர். இனியார்போன் றின்னாராய் (நாலடி, 378).
DSAL