Tamil Dictionary 🔍

பன்னா

pannaa


மங்கல்வெண்மை நிறமுள்ளதும் 9 அங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை. 1. A species of maigre, silvery grey, attaining 9 in. in length, Sciaena aneus; சாட்டையில் கட்டும் வார். Loc. Leather-lash of a whip; பசுமை நிறமும் 3 அங்குல வளர்ச்சியுமுள்ள நன்னீர் மீன்வகை. 3. A fresh-water fish, rifle green, attaining 3 in. in length, Polyacanthus cupanus; வெண்மை நிறமுள்ளதும் 3 அடி வளரக்கூடியதுமான வெள்ளைக்கற்றலை என்னுங் கடல்மீன். 2. A species of maigre, silvery, attaining 3 ft. in length, Sciaena albida;

Tamil Lexicon


paṉṉā,
n.
1. A species of maigre, silvery grey, attaining 9 in. in length, Sciaena aneus;
மங்கல்வெண்மை நிறமுள்ளதும் 9 அங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை.

2. A species of maigre, silvery, attaining 3 ft. in length, Sciaena albida;
வெண்மை நிறமுள்ளதும் 3 அடி வளரக்கூடியதுமான வெள்ளைக்கற்றலை என்னுங் கடல்மீன்.

3. A fresh-water fish, rifle green, attaining 3 in. in length, Polyacanthus cupanus;
பசுமை நிறமும் 3 அங்குல வளர்ச்சியுமுள்ள நன்னீர் மீன்வகை.

paṉṉā,
n.
Leather-lash of a whip;
சாட்டையில் கட்டும் வார். Loc.

DSAL


பன்னா - ஒப்புமை - Similar