Tamil Dictionary 🔍

இன்னான்

innaan


இத்தன்மையன் ; துன்பம் செய்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்னாரோலை இன்னார் காண்க (சீவக. 1041, உரை). 2. So and so; such a person. இத்தன்மையன். இனத்தானா மின்னா னெனப்படுஞ் சொல் (குறள், 453). 1. Person of such a character; துன்பஞ்செய்பவன். புணர்வினின்னான் (ஐங்குறு. 150). Tantaliser, Tormentor, persecutor;

Tamil Lexicon


iṉṉāṉ
n. இ3.
1. Person of such a character;
இத்தன்மையன். இனத்தானா மின்னா னெனப்படுஞ் சொல் (குறள், 453).

2. So and so; such a person.
இன்னாரோலை இன்னார் காண்க (சீவக. 1041, உரை).

iṉṉāṉ
n. இன்னா-மை.
Tantaliser, Tormentor, persecutor;
துன்பஞ்செய்பவன். புணர்வினின்னான் (ஐங்குறு. 150).

DSAL


இன்னான் - ஒப்புமை - Similar