Tamil Dictionary 🔍

இன்கவி

inkavi


மதுரகவி ; இன்னோசை தரும்பாக்களைப் பாடும் புலவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதுரகவிபாடும் புலவன். (யாப். வி. 95, பக். 513.) 2. Poet who composes such verses; மதுரகவி. 1. Poem in which sublime ideas are couched in florid and mellifluous language;

Tamil Lexicon


iṉ-kavi
n. id.+.
1. Poem in which sublime ideas are couched in florid and mellifluous language;
மதுரகவி.

2. Poet who composes such verses;
மதுரகவிபாடும் புலவன். (யாப். வி. 95, பக். 513.)

DSAL


இன்கவி - ஒப்புமை - Similar