Tamil Dictionary 🔍

தினகவி

thinakavi


நாள்தோறும் கவிபாடுவோன் ; அரசன் திருவோலக்க மண்டபத்தில் உட்காரும் போதும் எழுந்திருக்கும்போதும் பாடும் பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன் திருவோலக்கமண்டபத்தில் உட்காரும் போதும் எழுந்திருக்கும்போதும் பாடும் பாட்டு. 1. Poem in praise of a king at the beginning and close of his durbar; நாட்கவி பாடுவோன். 2. Poet who composes tiṉa-kavi;

Tamil Lexicon


, ''s.'' A poem in praise of a king, on his rising up and sitting down. 2. The poet who composed it, ஒர்புலவன்.

Miron Winslow


tiṉa-kavi,
n. dina+. (w.)
1. Poem in praise of a king at the beginning and close of his durbar;
அரசன் திருவோலக்கமண்டபத்தில் உட்காரும் போதும் எழுந்திருக்கும்போதும் பாடும் பாட்டு.

2. Poet who composes tiṉa-kavi;
நாட்கவி பாடுவோன்.

DSAL


தினகவி - ஒப்புமை - Similar