Tamil Dictionary 🔍

மானக்கவரி

maanakkavari


சாமரை ; கவரிமான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாமரை. மானக்கவரி மணிவண்டகற்ற (சீவக. 2120). 2. Ornamental whisk, made of yak's tail; கவரிமான். 1. Yak, Bos grunnieus, as too sensitive to survive the loss of a single hair;

Tamil Lexicon


māṉa-k-kavari
n. மானம்1+.
1. Yak, Bos grunnieus, as too sensitive to survive the loss of a single hair;
கவரிமான்.

2. Ornamental whisk, made of yak's tail;
சாமரை. மானக்கவரி மணிவண்டகற்ற (சீவக. 2120).

DSAL


மானக்கவரி - ஒப்புமை - Similar