பன்னகவைரி
pannakavairi
பாம்பின் பகையான கருடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பாம்பின் பகைவன்] கருடன். (திவா.) Garuda, as the foe of snakes;
Tamil Lexicon
கருடன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Garuda, the hawk or kite, as a foe to snakes. (சது.)
Miron Winslow
paṉṉaka-vairi,
n. panna-ga +.
Garuda, as the foe of snakes;
[பாம்பின் பகைவன்] கருடன். (திவா.)
DSAL