புன்கண்
punkan
துன்பம் ; நோய் ; மெலிவு ; வறுமை ; பொலிவழிவு ; அச்சம் ; இழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். (பிங்). புள்ளுறு புன்கண் டீர்த்தோன் (சிலப். 20, 52). 1. Sorrow, distress, trouble, affliction, sadness நோய். (பிங்.) 2. Disease; மெலிவு. (திவா.) 3. Leanness, emaciation; வறுமை இரவலர் புன்க ணஞ்சும் (பதிற்றுப், 57, 14). 4. Poverty, adversity; பொலிவழிவு. புன்கண்கொண் டினையவும் (கலித். 2). 5. Loss of beauty of charm; அச்சம் பிரிவஞ்சம் புன்கணுடைத்தால் (குறள்.1152). 6. Fear; இழிவு. பொய்க்கரி புகலும் புன்கணார் (கம்பரா. கிங்கர. 58). 7. Meanness;
Tamil Lexicon
s. distress, affliction, துன்பம்; 2. disease, நோய்; 3. meanness, emaciation, மெலிவு; 4. poverty, adversity; (ex. புல்).
J.P. Fabricius Dictionary
, [puṉkṇ] ''s.'' Affliction, distress, துன் பம். 2. Disease, நோய். 3. Meanness; emaciation, மெலிவு. 4. Poverty, adver sity, தரித்திரம்; [''ex'' புல்.] (சது.)
Miron Winslow
puṉ-kaṇ
n. புன்-மை+.
1. Sorrow, distress, trouble, affliction, sadness
துன்பம். (பிங்). புள்ளுறு புன்கண் டீர்த்தோன் (சிலப். 20, 52).
2. Disease;
நோய். (பிங்.)
3. Leanness, emaciation;
மெலிவு. (திவா.)
4. Poverty, adversity;
வறுமை இரவலர் புன்க ணஞ்சும் (பதிற்றுப், 57, 14).
5. Loss of beauty of charm;
பொலிவழிவு. புன்கண்கொண் டினையவும் (கலித். 2).
6. Fear;
அச்சம் பிரிவஞ்சம் புன்கணுடைத்தால் (குறள்.1152).
7. Meanness;
இழிவு. பொய்க்கரி புகலும் புன்கணார் (கம்பரா. கிங்கர. 58).
DSAL