இன்னணம்
innanam
இன்ன வண்ணம் என்பதன் மரூஉ ; இவ்விதம் , இவ்வாறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இவ்வாறு. ஈங்கிவளின்னண மாக (மணி. 8, 1). Thus; in such state;
Tamil Lexicon
iṉṉaṇam
adv. இன்ன+வண்ணம்
Thus; in such state;
இவ்வாறு. ஈங்கிவளின்னண மாக (மணி. 8, 1).
DSAL