Tamil Dictionary 🔍

இயந்திரித்தல்

iyandhirithal


எந்திரம் அமைத்தல் ; எந்திரத்தில் ஆட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயந்திரத்தி லாட்டுதல் இக்கெனவே செக்கிடையிட டியந்திரிப்பா (சிவதரு.சுவர்க்க நரகவி.161). 2. To press, as seeds in an oil-mill; யந்திரம் அமைத்தல். (சீவக.103, உரை). 1. To construct, as mechanism;

Tamil Lexicon


iyantiri-
11 v.intr. yantra.
1. To construct, as mechanism;
யந்திரம் அமைத்தல். (சீவக.103, உரை).

2. To press, as seeds in an oil-mill;
இயந்திரத்தி லாட்டுதல் இக்கெனவே செக்கிடையிட டியந்திரிப்பா (சிவதரு.சுவர்க்க நரகவி.161).

DSAL


இயந்திரித்தல் - ஒப்புமை - Similar