இந்திரதனு
indhirathanu
காண்க : இந்திரவில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வானவில் இந்திரதனுவென விலங்கக ழுடுத்து (மணி.28, 22). Rainbow, the bow of Indra;
Tamil Lexicon
வானவில்.
Na Kadirvelu Pillai Dictionary
--இந்திரவில், ''s.'' The bow of Indra, the rainbow, வானவில்; [''ex'' தனு, bow.]
Miron Winslow
intira-taṉu
n. id.+dhanuṣ.
Rainbow, the bow of Indra;
வானவில் இந்திரதனுவென விலங்கக ழுடுத்து (மணி.28, 22).
DSAL