Tamil Dictionary 🔍

இந்திரசிறப்பு

indhirasirappu


வைசுவதேவம் , மதிய உணவிற்கு முன் இந்திரன் முதலிய தேவர்களுக்குப் பார்ப்பனர் செய்யும் நற்செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைசுவதேவம். இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர் (மணி.11. 88). A religious ceremony performed before the midday meal, consisting in the offering of small portions of cooked food to Indra and other gods;

Tamil Lexicon


intira-ciṟappu
n. id.+.
A religious ceremony performed before the midday meal, consisting in the offering of small portions of cooked food to Indra and other gods;
வைசுவதேவம். இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர் (மணி.11. 88).

DSAL


இந்திரசிறப்பு - ஒப்புமை - Similar