இந்திகை
indhikai
அபரநாதசத்திகள் ஐந்தனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபரநாத சத்திகளுள் ஒன்று. (சதாசிவரூ.) One of the five energies of aparanātam, q.v.;
Tamil Lexicon
intikai
n. cf. இந்துகை.
One of the five energies of aparanātam, q.v.;
அபரநாத சத்திகளுள் ஒன்று. (சதாசிவரூ.)
DSAL