இந்திரை
indhirai
திருமகள் ; கடாரை ; நாரத்தை ; அரிதாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிதாரம். (சங். அக.) Yellow orpiment; இலக்குமி. (கம்பரா.இராவணன்வதை.120). Laksmī; கடாரை. (நாநார்த்த.) Seville orange;
Tamil Lexicon
s. Lakshmi; 2. orpiment, அரிதாரம்.
J.P. Fabricius Dictionary
, [intirai] ''s.'' Lukshmi, இலக்குமி. ''(p.)'' 2. Orpiment, a prepared arsenic, அரிதாரம்.
Miron Winslow
intirai
n. Indirā.
Laksmī;
இலக்குமி. (கம்பரா.இராவணன்வதை.120).
intirai
n. indrā.
Seville orange;
கடாரை. (நாநார்த்த.)
intirai
n. indirā.
Yellow orpiment;
அரிதாரம். (சங். அக.)
DSAL