Tamil Dictionary 🔍

இந்துளம்

indhulam


கடப்பமரம் ; நெல்லிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல்லி. (வை. மூ.) Emblic myrobalan; (திருப்பு.192). Common cadamba. See கடம்பு.

Tamil Lexicon


s. the cadamba tree, nauelaa cadamba.

J.P. Fabricius Dictionary


கடப்பமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [intuḷm] ''s.'' The Cadamba tree, கடம்பமரம், Nauclea cadamba, ''L.''

Miron Winslow


intuḷam
n. cf. இந்துமராம்.
Common cadamba. See கடம்பு.
(திருப்பு.192).

intuḷam
n. cf. இந்துள்.
Emblic myrobalan;
நெல்லி. (வை. மூ.)

DSAL


இந்துளம் - ஒப்புமை - Similar