Tamil Dictionary 🔍

இதழ்குவிதல்

ithalkuvithal


மலர் கூம்புதல் ; இமைகூடுதல் ; மேலுதடும் கீழுதடும் குவிந்து நிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலுதடுங் கீழதடுங் குவிந்துநிற்றல். (நன்.78). 3. To join the lips conically, as in pronouncing the rounded vowels உ ஊ ஒ ஓ ஔ; மலர்கூம்புதல். 1. To close as the petals of a flower; இமைகூடுதல். 2. To droop one's eyelids;

Tamil Lexicon


itaḻ-kuvi-
v.intr. இதழ்+.
1. To close as the petals of a flower;
மலர்கூம்புதல்.

2. To droop one's eyelids;
இமைகூடுதல்.

3. To join the lips conically, as in pronouncing the rounded vowels உ ஊ ஒ ஓ ஔ;
மேலுதடுங் கீழதடுங் குவிந்துநிற்றல். (நன்.78).

DSAL


இதழ்குவிதல் - ஒப்புமை - Similar